விழிப்பூட்டல் ஒலிகளுக்கு திரையில் பளிச் ஒளியெழுப்பு

சில வகை செய்திகள் மற்றும் நிகழ்வுகளுக்கு உங்கள் கணினி ஒரு எளிய விழிப்பூட்டலை இயக்கும். இந்த ஒலிகளைக் கேட்க உங்களுக்கு கடினமாக இருந்தால், விழிப்பூட்டல் ஒலி இயக்கப்படும் போது உங்கள் முழு திரை அல்லது உங்கள் நடப்பு சாளரம் காட்சிரீதியாக பளிச் ஒளி எழுப்பும் படி நீங்கள் அமைத்துக்கொள்ள முடியும்.

This can also be useful if you’re in an environment where you need your computer to be silent, such as in a library. See விழிப்பூட்டல் ஒலியை தேர்வு செய்தல் அல்லது முடக்குதல் to learn how to mute the alert sound, then enable visual alerts.

  1. Go to the Desktop and start typing Accessibility.

  2. Click on Accessibility to open the panel.

  3. அனைவருக்குமான அணுகல் ஐத் திறந்து கேட்டல் கீற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. Switch the Visual Alerts switch to on.

  5. காட்சி விழிப்பூட்டல்கள் ஐ இயக்கவும். உங்கள் முழு திரையும் பளிச்சிட வேண்டுமா அலல்து நடப்பு சாளரம் மட்டுமா எனத் தேர்ந்தெடுக்கவும்.

You can quickly turn visual alerts on and off by clicking the accessibility icon on the taskbar and selecting Visual Alerts.