விழிப்பூட்டல் ஒலியை தேர்வு செய்தல் அல்லது முடக்குதல்
உங்கள் கணினி குறிப்பிட்ட சில வகை செய்திகள் மற்றும் நிகழ்வுகளுக்கு ஒரு எளிய விழிப்பூட்டல் ஒலியை எழுப்பும். நீங்கள் இந்த விழிப்பூட்டல்களுக்கு வேறு ஒலிகளைப் பயன்படுத்தலாம், விழிப்பூட்டல் ஒலியளவை கணினியின் ஒலியளவல்லாத வேறு அளவுக்கு அமைக்கலாம் அல்லது விழிப்பூட்டல் ஒலிகளை முடக்கலாம்.
Go to the Desktop and start typing Sound.
Click on Sound to open the panel.
In the Alert Sound section, select an alert sound. Each sound will play when you click on it so you can hear how it sounds.
Use the volume slider for System Soundsin the Volume Levels section to set the volume of the alert sound. This will not affect the volume of your music, movies, or other sound files.