சாதனங்கள் அல்லது வட்டுகளுக்கான பயன்பாடுகளைத் திறத்தல்

நீங்கள் ஒரு சாதனத்தை செருகும் போது அல்லது வட்டு அல்லது ஊடக அட்டையைச் செருகும் போது ஒரு பயன்பாட்டை தானாகவே திறக்கும்படி அமைக்க முடியும். உதாரணமாக, நீங்கள் ஒரு டிஜிட்டல் கேமராவை இணைக்கும் போது புகைப்பட ஒழுங்கமைப்புப் பயன்பாடு தொடங்க வேண்டும் என நீங்கள் விரும்பலாம். நீங்கள் எதை இணைத்தாலும் எதுவும் நடக்காமல் இருக்க இந்த வசதியை அணைக்கவும் செய்யலாம்.

நீங்கள் பல்வேறு சாதனங்களை இணைக்கும் போது, எந்தப் பயன்பாடுகள் தொடங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய:

  1. Go to the Desktop and start typing Removable Media.

  2. மேல் நகர்வு சொடுக்கம் ஐ ஆன் என அமைக்கவும்.

  3. நீங்கள் விரும்பும் சாதனம் அல்லது ஊடக வகைக் கண்டறிந்து, பின்னர் அந்த ஊடக வகைக்கான ஒரு பயன்பாடு அல்லது செயலைத் தேர்வு செய்யவும். சாதனங்கள் மற்றும் ஊடகங்களின் பல்வேறு வகைகளுக்கான விளக்கம் கீழே உள்ளது.

    Instead of starting an application, you can also set it so that the device will be shown in the file manager, with the Open folder option. When that happens, you will be asked what to do, or nothing will happen automatically.

  4. If you do not see the device or media type that you want to change in the list (such as Blu-ray discs or E-book readers), click Other Media… to see a more detailed list of devices. Select the type of device or media from the Type drop-down and the application or action from the Action drop-down.

If you do not want any applications to be opened automatically, whatever you plug in, select Never prompt or start programs on media insertion at the bottom of the Removable Media window.

சாதனங்கள் மற்றும் ஊடக வகைகள்

ஆடியோ வட்டுகள்

Choose your favorite music application or CD audio extractor to handle audio CDs. If you use audio DVDs (DVD-A), select how to open them under Other Media…. If you open an audio disc with the file manager, the tracks will appear as WAV files that you can play in any audio player application.

வீடியோ வட்டுகள்

Choose your favorite video application to handle video DVDs. Use the Other Media… button to set an application for Blu-ray, HD DVD, video CD (VCD), and super video CD (SVCD). If DVDs or other video discs do not work correctly when you insert them, see Why won’t DVDs play?.

காலி வட்டுகள்

Use the Other Media… button to select a disc-writing application for blank CDs, blank DVDs, blank Blu-ray discs, and blank HD DVDs.

கேமராக்கள் மற்றும் புகைப்படங்கள்

நீங்கள் உங்கள் டிஜிட்டல் கேமராவை இணைக்கும் போது அல்லது ஒரு கேமராவிn CF, SD, MMC அல்லது MS போன்ற ஒரு மீடியா கார்டைச் செருகும் போது இயங்க வேண்டிய புகைப்பட நிர்வாக பயன்பாட்டைத் தேர்வு செய்ய புகைப்படங்கள் கீழ் தோன்று விருப்பத்தைப் பயன்படுத்தவும். நீங்கள் கோப்பு நிர்வாகியைப் பயன்படுத்தி உங்கள் புகைப்படங்களை உலவ முடியும்.

Under Other Media…, you can select an application to open Kodak picture CDs, such as those you might have made in a store. These are regular data CDs with JPEG images in a folder called Pictures.

மியூஸிக் பிளேயர்கள்

உங்கள் போர்ட்டபிள் மியூசிக் பிளேயரில் உள்ள மியூஸிக் லைப்ரரியை நிர்வகிக்க ஒரு பயன்பாட்டைத் தேர்வு செய்யவும் அல்லது கோப்பு மேலாளரைப் பயன்படுத்தி கோப்புகளை நீங்களே நிர்வகிக்கவும்.

மின் புத்தக வாசிப்புக் கருவிகள்

Use the Other Media… button to choose an application to manage the books on your e-book reader, or manage the files yourself using the file manager.

மென்பொருள்

சில வட்டுகள் மற்றும் நீக்கக்கூடிய ஊடகத்தில், ஊடகம் செருகப்படும் போது தானாக இயங்கக்கூடிய மென்பொருள் இருக்கும். தானியங்கு மென்பொருள் உள்ள ஊடகம் செருகப்படும் போது என்ன செய்ய வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்த மென்பொருள் விருப்பத்தைப் பயன்படுத்தவும். மென்பொருள் இயங்கும் முன்பு எப்போதும் உறுதிப்படுத்துமாறு உங்களிடம் கேட்கப்படும்.

Never run software from media you don’t trust.