கோப்புகள் மற்றும் கோப்புறைகளை அழித்தல்
If you do not want a file or folder any more, you can delete it. When you delete an item it is moved to the Trash folder, where it is stored until you empty the trash. You can restore items in the Trash folder to their original location if you decide you need them, or if they were accidentally deleted.
ஒரு கோப்பை குப்பைத் தொட்டிக்கு அனுப்ப:
நீங்கள் குப்பைத் தொட்டியில் வைக்க விரும்பும் உருப்படியை ஒரு முறை சொடுக்கி தேர்ந்தெடுக்கவும்.
Press Delete on your keyboard. Alternatively, drag the item to the Trash in the sidebar.
The file will be moved to the trash, and you’ll be presented with an option to Undo the deletion. The Undo button will appear for a few seconds. If you select Undo, the file will be restored to its original location.
கோப்புகளை நிரந்தரமாக அழித்து உங்கள் கணினியின் வட்டு இடத்தை காலி செய்ய, நீங்கள் குப்பைத் தொட்டியை காலி செய்ய வேண்டும். குப்பைத் தொட்டியை காலி செய்ய, பக்கப்பட்டியில் உள்ள குப்பைத் தொட்டியை வலது சொடுக்கம் செய்து குப்பைத் தொட்டியை காலி செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒரு கோப்பை நிரந்தரமாக அழித்தல்
நீங்கள் ஒரு கோப்பை முதலில் குப்பைத் தொட்டிக்கு அனுப்பாமல் அதை உடனடியாக நிரந்தரமாக அழிக்கவும் முடியும்.
ஒரு கோப்பை நிரந்தரமாக அழிக்க:
நீங்கள் அழிக்க விரும்பும் உருப்படியைத் தேர்ந்தெடுக்கவும்.
விசைப்பலகையில் Shift விசையை அழுத்திக் கொண்டே Delete விசையை அழுத்தவும்.
இதை செயல்தவிர்க்க முடியாது என்பதால், கோப்பு அல்லது கோப்புறையை அழித்துவிட வேண்டுமா என உறுதிப்படுத்துமாறு உங்களிடம் கேட்கப்படும்.
Windows அல்லது Mac OS போன்ற பிற இயக்க முறைமைகளில் நீக்கக்கூடிய சாதனங்களில் இருந்து அழிக்கப்பட்ட கோப்புகள் காண்பிக்கப்படாது போகலாம். அந்தக் கோப்புகள் அப்போதும் இருக்கும், நீங்கள் சாதனத்தை மீண்டும் உங்கள் கணினியில் இணைக்கும் போது அவற்றைக் காணலாம்.