குப்பைத் தொட்டியில் இருந்து ஒரு கோப்பை மீட்டல்
நீங்கள் கோப்பு மேலாளரில் ஒரு கோப்பை அழித்தால், வழக்கமாக அந்தக் கோப்பு குப்பைத் தொட்டியில் வைக்கப்படும், அவற்றை மீண்டும் மீட்க முடியும்.
குப்பைத் தொட்டியில் இருந்து ஒரு கோப்பை மீட்க:
Go to the Desktop and start typing Files.
Click on Files to open the file manager.
Click Trash in the sidebar. If you do not see the sidebar, press the menu button in the top-right corner of the window and select Sidebar.
நீங்கள் அழித்த கோப்பு அங்கு இருந்தால், அதை சொடுக்கி மீட்டமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அது எந்தக் கோப்புறையில் இருந்து அழிக்கப்பட்டதோ, அதே கோப்புறைக்கு மீட்டமைக்கப்படும்.
If you deleted the file by pressing Shift+Delete , or by using the command line, the file has been permanently deleted. Files that have been permanently deleted can’t be recovered from the Trash.
There are a number of recovery tools available that are sometimes able to recover files that were permanently deleted. These tools are generally not very easy to use, however. If you accidentally permanently deleted a file, it’s probably best to ask for advice on a support forum to see if you can recover it.