IRC

IRC என்பது இண்டர்நெட் ரிலே சாட் என்பதைக் குறிக்கிறது. அது ஒரு நிகழ் நேர பல பயனர் செய்தி அனுப்பல் பயன்பாடு. நீங்கள் GNOME IRC சேவையகத்தில் உள்ள மற்ற GNOME பயனர்கள் மற்றும் உருவாக்குநர்களிடமிருந்து உதவி மற்றும் ஆலோசனைகளைப் பெறலாம்.

To connect to the GNOME IRC server, use Polari or HexChat.

To create an IRC account in Polari, see the Polari documentation.

irc.gnome.org என்பதே GNOME IRC சேவையகமாகும். அதை "GIMP network" என்றும் குறிப்பிடுவதைக் காணலாம். உங்கள் கணினி சரியாக அமைவாக்கம் செய்யப்பட்டிருந்தால், நீங்கள் link href="irc://irc.gnome.org/gnome"/> ஐ சொடுக்குவதன் மூலம் gnome சேனலை அணுக முடியும்.

While IRC is a real-time discussion medium, people tend to not reply immediately, so be patient.

Please note the GNOME code of conduct applies when you chat on IRC.