உங்கள் பணிமேசையைப் பகிர்தல்

மற்றவர்கள் ஒரு பணிமேசை காணும் பயன்பாட்டின் மூலம் உங்கள் பணிமேசையைக் காணவும் கட்டுப்படுத்தவும் நீங்கள் அனுமதிக்க முடியும். மற்றவர்கள் உங்கள் பணிமேசையை அணுகவும் பாதுகாப்பு முன்னுரிமைகளையும் அமைக்க அனுமதிக்க திரைப் பகிர்தல் ஐ அமைவாக்கம் செய்யவும்.

  1. Go to the Desktop and start typing Settings.

  2. Click on Settings.

  3. Click on Sharing in the sidebar to open the panel.

  4. If the Sharing switch at the top-right of the window is set to off, switch it to on.

    If the text below Computer Name allows you to edit it, you can change the name your computer displays on the network.

  5. திரைப் பகிர்தல் ஐ தேர்ந்தெடுக்கவும்.

  6. To let others view your desktop, switch the Screen Sharing switch to on. This means that other people will be able to attempt to connect to your computer and view what’s on your screen.

  7. To let others interact with your desktop, ensure that Allow connections to control the screen is checked. This may allow the other person to move your mouse, run applications, and browse files on your computer, depending on the security settings which you are currently using.

பாதுகாப்பு

பாதுகாப்பு விருப்பங்களை மாற்றும் முன் அதன் முழு பொருளைப் புரிந்துகொண்டு செயல்படுவது முக்கியம்.

புதிய இணைப்புகள் அணுகலைக் கோர வேண்டும்

If you want to be able to choose whether to allow someone to access your desktop, enable New connections must ask for access. If you disable this option, you will not be asked whether you want to allow someone to connect to your computer.

இந்த விருப்பம் முன்னிருப்பாக செயல்படுத்தப்பட்டிருக்கும்.

கடவுச்சொல் தேவை

To require other people to use a password when connecting to your desktop, enable Require a Password. If you do not use this option, anyone can attempt to view your desktop.

முன்னிருப்பாக இந்த விருப்பம் முடக்கப்பட்டிருக்கும், ஆனால் நீங்கள் அதை செயல்படுத்தி பாதுகாப்பான ஒரு கடவுச்சொல்லை அமைக்க வேண்டும்.

Networks

The Networks section lists the networks to which you are currently connected. Use the switch next to each to choose where your desktop can be shared.

Stop sharing your desktop

To disconnect someone who is viewing your desktop:

  1. Open the Desktop and start typing Settings.

  2. Click on Settings.

  3. Click on Sharing in the sidebar to open the panel.

  4. Screen Sharing will show as Active. Click on it.

  5. Toggle the switch at the top to off.