மின்னஞ்சல் மூலம் கோப்புகளை பகிர்தல்
நீங்கள் நேரடியாக கோப்பு மேலாளரில் இருந்து எளிதாக மின்னஞ்சல் மூலம் உங்கள் தொடர்புகளுடன் கோப்புகளைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
Before you begin, make sure Evolution or Geary is installed on your computer, and your email account is configured.
மின்னஞ்சல் மூலம் ஒரு கோப்பைப் பகிர்ந்து கொள்ள:
Open the Files application from the Desktop.
நீங்கள் அனுப்ப விரும்பும் கோப்பைக் கண்டுபிடிக்கவும்.
Right-click the file and select Send to…. An email compose window will appear with the file attached.
ஒரு தொடர்பைத் தேர்ந்தெடுக்க பெறுநர் எனப்தை சொடுக்கவும் அல்லது நீங்கள் கோப்பை அனுப்ப விரும்பும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் .வேண்டிய படி செய்திக்கான பொருள் மற்றும் பிரதான பகுதியை பூர்த்தி செய்து அனுப்பு என்பதை சொடுக்கவும்.
You can send multiple files at once. Select multiple files by holding down Ctrl while clicking the files, then right-click any selected file.