What do the icons in the taskbar mean?

This section explains the meaning of icons located on the bottom right corner of the screen. More specifically, the different variations of the icons provided by the system are described.

Accessibility Menu Icons

அணுகல் தன்மை அமைவுகளை இயக்கும் மெனுவுக்குக் கொண்டு செல்கிறது.

ஒலியளவு கட்டுப்பாடு சின்னங்கள்

ஒலியளவு மிக அதிகமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஒலியளவு மிதமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஒலியளவு மிக குறைவாக அமைக்கப்பட்டுள்ளது.

ஒலியடக்கப்பட்டுள்ளது.

Bluetooth நிர்வாகி சின்னங்கள்

Bluetooth செயல்படுத்தப்பட்டுள்ளது.

Bluetooth முடக்கப்பட்டுள்ளது.

பிணைய நிர்வாகி சின்னங்கள்

செல்லுலார் இணைப்பு

ஒரு 3G பிணையத்துடன் இணைந்துள்ளது.

ஒரு 4G பிணையத்துடன் இணைந்துள்ளது.

ஒரு EDGE பிணையத்துடன் இணைந்துள்ளது.

ஒரு GPRS பிணையத்துடன் இணைந்துள்ளது.

ஒரு UMTS பிணையத்துடன் இணைந்துள்ளது.

ஒரு செல்லுலார் பிணையத்துடன் இணைந்துள்ளது.

செல்லுலார் பிணைய இணைப்பைப் பெறுகிறது.

மிக அதிக சமிக்ஞை வலிமை.

அதிக சமிக்ஞை வலிமை.

நடுத்தர சமிக்ஞை வலிமை.

குறைந்த சமிக்ஞை வலிமை.

மிக குறைந்த சமிக்ஞை வலிமை.

உள்ளமை பகுதி பிணைய (LAN) இணைப்பு

பிணையத்தைக் கண்டுபிடிப்பதில் பிழை ஏற்பட்டது.

பிணையம் செயலற்று உள்ளது.

பிணையத்திற்கு தடம் கண்டறியப்படவில்லை.

பிணையம் இணைப்புவிலகியுள்ளது.

பிணையம் தரவைப் பெறுகிறது.

பிணையம் தரவை அனுப்புகிறது மற்றும் பெறுகிறது.

பிணையம் தரவை அனுப்புகிறது.

மெய்நிகர் தனிப்பட்ட பிணைய (VPN) இணைப்பு

ஒரு பிணைய இணைப்பைப் பெறுகிறது.

ஒரு VPN பிணையத்திற்கு இணைந்துள்ளது.

வயர்டு இணைப்பு

ஒரு பிணைய இணைப்பைப் பெறுகிறது.

பிணையத்திலிருந்து துண்டிக்கப்பட்டது.

ஒரு வயர்டு பிணையத்திற்கு இணைந்துள்ளது.

வயர்லெஸ் இணைப்பு

ஒரு வயர்லெஸ் இணைப்பைப் பெறுகிறது.

வயர்லெஸ் பிணையம் குறியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு வயர்லெஸ் பிணையத்துடன் இணைந்துள்ளது.

மிக அதிக சமிக்ஞை வலிமை.

அதிக சமிக்ஞை வலிமை.

நடுத்தர சமிக்ஞை வலிமை.

குறைந்த சமிக்ஞை வலிமை.

மிக குறைந்த சமிக்ஞை வலிமை.

மின்சக்தி நிர்வாக சின்னங்கள்

பேட்டரி நிரம்பியுள்ளது.

பேட்டரி பகுதியளவு காலியாகிவிட்டது.

பேட்டரி குறைவாக உள்ளது.

எச்சரிக்கை: பேட்டரி மிகவும் குறைவாக உள்ளது.

பேட்டரி மிக மிகக் குறைவாக உள்ளது.

பேட்டரி அகற்றப்பட்டுள்ளது.

பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகியுள்ளது.

பேட்டரி நிரம்பியுள்ளது, சார்ஜ் ஆகிறது.

பேட்டரி பகுதியளவு நிரம்பியுள்ளது, சார்ஜ் ஆகிறது.

பேட்டரி குறைந்துள்ளது, சார்ஜ் ஆகிறது.

பேட்டரி மிகவும் குறைவாக உள்ளது, சார்ஜ் ஆகிறது.

பேட்டரி காலியாக உள்ளது, சார்ஜ் ஆகிறது.