என் வயர்லெஸ் பிணையம் ஏன் தொடர்ந்து துண்டிக்கப்படுகிறது?

You may find that you have been disconnected from a wireless network even though you wanted to stay connected. Your computer will normally try to reconnect to the network as soon as this happens (the network icon on the taskbar will display three dots if it is trying to reconnect), but it can be annoying, especially if you were using the internet at the time.

பலவீனமான வயர்லெஸ் சிக்னல்

வயர்லெஸ் பிணைய இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்பட பலவீனமான சிக்னலே பொதுவான காரணமாக இருக்கும். வயர்லெஸ் பிணையங்களுக்கு எல்லைக்குட்பட்ட வரம்பு உள்ளது, ஆகவே நீங்கள் வயர்லெஸ் பேஸ் ஸ்டேஷனில் இருந்து மிக தொலைவில் இருந்தால் இணைப்பு சரியாக இருக்க தேவையான அளவு வலிமையான சிக்னல் உங்களுக்கு கிடைக்காதிருக்கலாம். உங்களுக்கும் பேஸ் ஸ்டேஷனுக்கும் இடையில் உள்ள சுவர்கள் மற்றும் பிற பொருட்களும் சிக்னலை பலவீனமாக்கலாம்.

The network icon on the taskbar displays how strong your wireless signal is. If the signal looks low, try moving closer to the wireless base station.

பிணைய இணைப்பு சரியாக நிறுவப்படுவதில்லை

Sometimes, when you connect to a wireless network, it may appear that you have successfully connected at first, but then you will be disconnected soon after. This normally happens because your computer was only partially successful in connecting to the network — it managed to establish a connection, but was unable to finalize the connection for some reason and so was disconnected.

இதற்கு சாத்தியமுள்ள சில காரணங்கள்: நீங்கள் தவறான வயர்லெஸ் கடவு வாக்கியத்தை உள்ளிட்டிருக்கலாம் அல்லது அந்த பிணையத்திற்கு இணைய உங்கள் கணினிக்கு அனுமதியில்லாமல் இருக்கலாம் (பிணையத்தில் புகுபதிவு செய்ய பயனர்பெயர் தேவையாக இருக்கலாம்).

நம்பகமற்ற வயர்லெஸ் வன்பொருள்/இயக்கிகள்

சில வயர்லெஸ் பிணைய வன்பொருள் சற்று நம்பகமற்றதாக இருக்கலாம். வயர்லெஸ் பிணையங்கள் சிக்கலானவை, ஆகவே வயர்லெஸ் கார்டுகளும் பேஸ் ஸ்டேஷன்களும் அவ்வபோது சில சிறு சிக்கல்களை அடைந்து இணைப்பு இழக்கப்படலாம். இது வெறுப்பூட்டுவது தான், அனால் பல சாதனங்களில் இது அடிக்கடி நிகழவே செய்கிறது. அடிக்கடி உங்கள் வயர்லெஸ் இணைப்பு துண்டிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரனமாக இருக்கலாம். இது மிக மிக அடிக்கடி நடந்தால் நீங்கள் வன்பொருளை மாற்ற வேண்டி இருக்கலாம்.

வயர்லெஸ் பிணையங்கள் பணிமிகுதியில் இருக்கலாம்

ஒரே சமயத்தில் பல கணினிகள் பிணையத்திற்கு இணைக்க முயற்சி செய்யப்படும் சில இடங்களில் (பல்கலைக்கழகங்கள், காஃபி ஷாப்கள் போன்ற) வயர்லெஸ் பிணையங்கள் பணிமிகுதியாக இருக்கலாம். சில சமயம் இந்த பிணையங்கள் மிக பணிமிகுதியாகி அவற்றுடன் இணையும் அனைத்து கணினிகளையும் கையாள முடியாமல் இணைப்பு துண்டிக்கப்படலாம்.