டேப்ளட்டை இடதுகைப் பழக்கத்திற்கேற்ப பயன்படுத்துதல்

சில டேப்ளட்டுகள் வன்பொருள் பொத்தான்கள் ஒரு பக்கமாக அமைந்திருக்கும். இடது கைப் பழக்கமுள்ளவர்களுக்கு ஏற்ற இடநிலைக்கு இந்த பொத்தான்களைக் கொண்டுவருவதற்காக டேப்ளட்டை 180 டிகிரிக்கு சுழற்ற முடியும். இடது கைப் பழக்கத்திற்கு ஏற்ப திசையமைப்பை மாற்ற:

  1. Go to the Desktop and start typing Wacom Tablet.

  2. Click on Wacom Tablet to open the panel.

  3. Click the Tablet button in the header bar.

    If no tablet is detected, you’ll be asked to Please plug in or turn on your Wacom tablet. Click the Bluetooth Settings link to connect a wireless tablet.

  4. Switch the Left-Handed Orientation switch to on.