Wacom கிராஃபிக்ஸ் டேப்ளட் Set the Wacom tablet’s tracking mode — டேப்ளட்டை டேப்ளட் பயன்முறைக்கும் சொடுக்கி பயன்முறைக்குமாக மாற்றுதல். ஒரு மானிட்டரைத் தேர்வு செய்தல் — Wacom டேப்ளட்டை ஒரு குறிப்பிட்ட மானிட்டருக்கு மேப் செய்தல். டேப்ளட்டை இடதுகைப் பழக்கத்திற்கேற்ப பயன்படுத்துதல் — Switch the Wacom tablet to Left-Handed Orientation. ஸ்டைலஸை அமைவாக்கம் செய்தல் — பொத்தான் செயல்பாடுகளையும் Wacom ஸ்டைலஸின் அழுத்த உணர்வையும் வரையறுக்கவும். மேலும் தகவல்கள் பயனர் & கணினி அமைவுகள் — Keyboard, mouse & touchpad, display, languages, user accounts… வன்பொருள் & இயக்கிகள் — வன்பொருள் பிரச்சினைகள், அச்சுப்பொறிகள், மின் அமைவுகள், நிற மேலாண்மை, Bluetooth, வட்டுகள்…