Set the Wacom tablet’s tracking mode
கண்காணிப்புப் பயன்முறை திரையில் சுட்டி எப்படி மேப் செய்யப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கும்.
Go to the Desktop and start typing Wacom Tablet.
Click on Wacom Tablet to open the panel.
-
Click the Tablet button in the header bar.
If no tablet is detected, you’ll be asked to Please plug in or turn on your Wacom tablet. Click the Bluetooth Settings link to connect a wireless tablet.
கண்காணிப்புப் பயன்முறை க்கு அடுத்துள்ள, டேப்ளட் (துல்லியம்) அல்லதுதொடுதிட்டு (ஒப்பீடு) ஐத் தேர்ந்தெடுக்கவும்.
துல்லியம் பயன்முறையில், டேப்ளட்டில் உள்ள ஒவ்வொரு புள்ளியும் திரையின் ஒரு புள்ளிக்கு மேப் செய்யப்படும். உதாரணத்திற்கு திரையின் மேல் இடது மூலை எப்போதுமே டேப்ளட்டிலும் அதே மூலையால் குறிக்கப்படும்.
In relative mode, if you lift the pointer off the tablet and put it down in a different position, the cursor on the screen doesn’t move. This is the way a mouse operates.