மெதுவான விசைகள் அம்சத்தை இயக்குங்கள்

ஒரு எழுத்தை நீங்கள் அழுத்துவதற்கும் அது திரையில் தோன்றுவதற்கும் இடையே ஒரு நேர தாமதம் இருக்க நீங்கள் விரும்பினால், மெதுவான விசைகள் அம்சத்தை இயக்கலாம். அதாவது இதை இயக்கினால் நீங்கள் ஒவ்வொரு எழுத்தையும் தட்டச்சு செய்யும் போது அது திரையில் தோன்றுவதற்கு நீங்கள் சற்று நேரம் விசையை அழுத்தியபடி பிடித்திருக்க வேண்டும். தட்டச்சு செய்யும் போது ஒரே சமயத்தில் எதிர்பாராமல் பல விசைகளை அழுத்துபவர் என்றால் அல்லது முதல் முறையே சரியான விசையை அழுத்துவது உங்களுக்கு சிரமம் என்றால் மெதுவான விசைகள் அம்சத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

  1. Go to the Desktop and start typing Settings.

  2. Click on Settings.

  3. Click Accessibility in the sidebar to open the panel.

  4. அனைவருக்குமான அணுகல் ஐத் திறந்து தட்டச்சு கீற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. Switch the Slow Keys switch to on.

மெதுவான விசைகள் அம்சத்தை விரைவாக இயக்குதலும் அணைத்தலும்

Switch the Enable by Keyboard switch to turn slow keys on and off from the keyboard. When this option is selected, you can press and hold Shift for eight seconds to enable or disable slow keys.

You can also turn slow keys on and off by clicking the accessibility icon on the taskbar and selecting Slow Keys. The accessibility icon is visible when one or more settings have been enabled from the Accessibility panel.

Use the Acceptance delay slider to control how long you have to hold a key down for it to register. See பவுன்ஸ் விசைகளை இயக்கு for more info.

You can have your computer make a sound when you press a key, when a key press is accepted, or when a key press is rejected because you didn’t hold the key down long enough.