Bluetooth
Bluetooth என்பது உங்கள் கணினியுடன் பல்வேறு வகையான சாதனங்களை இணைப்பதற்கான ஒரு வயர்லெஸ் நெறிமுறையாகும். Bluetooth பொதுவாக தலையணிகள் மற்றும் சொடுக்கிகள், விசைப்பலகைகள் போன்ற உள்ளீட்டு சாதனங்களுக்காக அயன்படுத்தப்படுகிறது. சாதனங்களுக்கு இடையே கோப்புகளை அனுப்பவும் Bluetooth ஐ நீங்கள் பயன்படுத்தலாம், எடுத்துக்காட்டாக உங்கள் கணினியில் இருந்து உங்கள் செல் ஃபோனுக்கு அனுப்பலாம்.