இயக்கி என்பது என்ன?

Devices are the physical “parts” of your computer. They may be external like printers and monitor or internal like graphics and audio cards.

உங்கள் கணினியால் இந்த சாதனங்களைப் பயன்படுத்த முடிய வேண்டுமானால், அவற்றுடன் எப்படி தகவல் பரிமாற வேண்டும் என்பது கணினிக்குத் தெரிந்து இருக்க வேண்டும். சாதன இயக்கி என்ற சிறு மென்பொருள் மூலம் இந்த வேலை சாத்தியமாகிறது.

When you attach a device to your computer, you must have the correct driver installed for that device to work. For example, if you plug in a printer but the correct driver is not available, you will not be able to use the printer. Normally, each model of device uses a driver that is not compatible with any other model.

Linux இல், பெரும்பாலான சாதனங்களுக்கான இயக்கிகள் முன்னிருப்பாக நிறுவப்படும், ஆகவே நீங்கள் எந்த சாதனத்தை இணைத்தாலும் அது வேலை செய்ய வேண்டும். எனினும் இயக்கிகளை கைமுறையாக நிறுவ வேண்டி இருக்கலாம் அல்லது அவை கிடைக்காமல் போகலாம்.

In addition, some existing drivers are incomplete or partially non-functional. For example, you might find that your printer cannot do double-sided printing, but is otherwise completely functional.