விசைப்பலகை குறுக்குவழிகளை அமைத்தல்

ஒரு விசைப்பலகை குறுக்குவழிக்கு அழுத்த வேண்டிய விசை அல்லது விசைகளை மாற்ற:

  1. Go to the Desktop and start typing Settings.

  2. Click on Settings.

  3. Click Keyboard Shortcuts in the sidebar to open the panel.

  4. Click the row for the desired action. The Set shortcut window will be shown.

  5. Hold down the desired key combination, or press Backspace to reset, or press Esc to cancel.

முன் வரையறுக்கப்பட்ட குறுக்குவழிகள்

மாற்றக்கூடிய முன் அமைவாக்கம் செய்யப்பட்ட குறுக்குவழிகள் பல உள்ளன, அவை பின்வரும் வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன:

துவக்கிகள்

முகப்புக் கோப்புறை

Explorer key symbol or Explorer key symbol or Explorer

கால்குலேட்டரைத் துவக்கு

Calculator key symbol or Calculator

மின்னஞ்சல் கிளையன்ட்டைத் துவக்கு

Mail key symbol or Mail

உதவி உலாவியைத் துவக்கு

முடக்கப்பட்டது

வலை உலாவியைத் துவக்கு

WWW key symbol or WWW key symbol or WWW

தேடு

Search key symbol or Search

அமைவுகள்

Tools

வழிசெலுத்தல்

சாதாரண சாளரங்கள் அனைத்தும் மறைத்தல்

முடக்கப்பட்டது

Move window one monitor down

Shift+Super+

Move window one monitor to the left

Shift+Super+

Move window one monitor to the right

Shift+Super+

Move window one monitor up

Shift+Super+

பயன்பாடுகளிடையே மாறுதல்

Super+Tab

கணினி கட்டுப்பாடுகளை மாற்றுதல்

Ctrl+Alt+Tab

கணினி கட்டுப்பாடுகளை நேரடியாக மாற்றுதல்

Ctrl+Alt+Esc

சாளரங்களை மாற்றுதல்

முடக்கப்பட்டது

நேரடியாக சாளரங்களை மாற்றுதல்

Alt+Esc

ஒரு பயன்பாட்டின் சாளரங்களை நேரடியாக மாற்றுதல்

Alt+F6

ஒரு பயன்பாட்டின் சாளரங்களை மாற்றுதல்

முடக்கப்பட்டது

திரைப்பிடிப்புகள்

ஒரு சாரளத்தின் திரைப்பிடிப்பை ஒட்டுப்பலகைக்கு நகல் எடுத்தல்

Ctrl+Alt+Print

ஒரு இடத்தின் திரைப்பிடிப்பை ஒட்டுப்பலகைக்கு நகல் எடுத்தல்

Shift+Ctrl+Print

திரைப்பிடிப்பை ஒட்டுப்பலகைக்கு நகல் எடுத்தல்

Ctrl+Print

Record a short screencast

Shift+Ctrl+Alt+R

Save a screenshot of a window to Pictures

Alt+Print

Save a screenshot of an area to Pictures

Shift+Print

Save a screenshot to Pictures

Print

ஒலி மற்றும் மீடியா

வெளியேற்று

Eject key symbol (Eject)

மீடியா இயக்கியை துவக்குதல்

Media key symbol (Audio media)

அடுத்த டிராக்

Next key symbol (Audio next)

இயக்கத்தை இடைநிறுத்து

Pause key symbol (Audio pause)

இயக்கு (அல்லது இயக்கு/இடைநிறுத்து)

Play key symbol (Audio play)

முந்தைய டிராக்

Previous key symbol (Audio previous)

இயக்கத்தை நிறுத்து

Stop key symbol (Audio stop)

ஒலி அளவை குறைத்தல்

Volume Down key symbol (Audio lower volume)

ஒலியை நிறுத்து

Mute key symbol (Audio mute)

ஒலி அளவை உயர்த்துதல்

Volume Up key symbol (Audio raise volume)

கணினி

செயலில் உள்ள அறிவிப்புக்குச் செல்

Super+N

திரையை பூட்டு

Super+L

Show the Power Off / Restart dialog

Ctrl+Alt+Delete

பயன்பாடு மெனுவைத் திற

Super+F10

Restore the keyboard shortcuts

Super+Esc

அனைத்து பயன்பாடுகளையும் காட்டு

Super+A

Show the desktop

Alt+F1

Show the notification list

Super+V

Show the desktop

Super+S

இயக்கு கட்டளை ப்ராம்ப்ட்டைக் காட்டு

Alt+F2

தட்டச்சு

அடுத்த உள்ளீட்டு மூலத்திற்கு மாறுதல்

Super+Space

முந்தைய உள்ளீட்டு மூலத்திற்கு மாறுதல்

Shift+Super+Space

Accessibility

உரை அளவை குறைவாக்குதல்

முடக்கப்பட்டது

உயர் நிற மாறுபாட்டை இயக்குதல் அல்லது அணைத்தல்

முடக்கப்பட்டது

உரை அளவை அதிகமாக்குதல்

முடக்கப்பட்டது

திரை விசைப்பலகையை இயக்குதல் அல்லது அணைத்தல்

முடக்கப்பட்டது

திரை வாசிப்புக் கருவியை இயக்குதல் அல்லது அணைத்தல்

Alt+Super+S

பெரிதாக்கலை இயக்குதல் அல்லது அணைத்தல்

Alt+Super+8

பெரிதாக்க

Alt+Super+=

சிறிதாக்க

Alt+Super+-

சாளரங்கள்

சாளர மெனுவைச் செயல்படுத்தல்

Alt+Space

சாளரத்தை மூடுதல்

Alt+F4

சாளரத்தை மறைத்தல்

Super+H

சாளரத்தை மற்ற சாளரங்களுக்கு கீழனுப்புதல்

முடக்கப்பட்டது

சாளரத்தைப் பெரிதாக்குதல்

Super+

சாளரத்தை கிடைமட்டமாக பெரிதாக்குதல்

முடக்கப்பட்டது

சாளரத்தை செங்குத்தாக பெரிதாக்குதல்

முடக்கப்பட்டது

சாளரத்தை நகர்த்தல்

Alt+F7

சாளரத்தை மற்ற சாளரங்களுக்கு மேலெழுப்புதல்

முடக்கப்பட்டது

சாளரம் மூடப்பட்டிருந்தால், அதை மேலெழுப்புதல் அல்லது கீழனுப்புதல்

முடக்கப்பட்டது

சாளரத்தை அளவுமாற்றல்

Alt+F8

சாளரத்தை மீட்டமைத்தல்

Super+

முழுத்திரை நிலைமாற்றுதல்

முடக்கப்பட்டது

பெரிதாக்கல் நிலையை நிலைமாற்றுதல்

Alt+F10

இடது பக்கம் காட்சி பிளவு

Super+

வலது பக்கம் காட்சி பிளவு

Super+

தனிப்பயன் குறுக்குவழிகள்

To create your own application keyboard shortcut in Keyboard Shortcuts:

  1. Click the + button. The Add Custom Shortcut window will appear.

  2. Type a Name to identify the shortcut, and a Command to run an application. For example, if you wanted the shortcut to open Rhythmbox, you could name it Music and use the rhythmbox command.

  3. Click the row that was just added. When the Set Custom Shortcut window opens, hold down the desired shortcut key combination.

  4. சேர் ஐ சொடுக்கவும்.

நீங்கள் தட்டச்சு செய்யும் கட்டளை பெயர் ஒரு செல்லுபடியான கணினி கட்டளையாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு முனையத்தைத் திறந்து அங்கு அந்த கட்டளையை தட்டச்சு செய்து அது செயல்படுகிறதா எனப் பார்க்க முடியும். ஒரு பயன்பாட்டை திறக்கும் கட்டளை பயன்பாட்டின் பெயரையே கொண்டிருக்க முடியாது.

If you want to change the command that is associated with a custom keyboard shortcut, click the name of the shortcut. The Set Custom Shortcut window will appear, and you can edit the command.