பயனுள்ள விசைப்பலகை குறுக்குவழிகள்
இந்தப் பக்கத்தில் பணிமேசையையும் பிற பயன்பாடுகளையும் சிறப்பாக பயன்படுத்த உதவும் விசைப்பலகை குறுக்குவழிகளின் மேலோட்டத்தை வழங்குகிறது. நீங்கள் சொடுக்கி அல்லது சுட்டுக் கருவியையே பயன்படுத்த முடியாது எனில், விசைப்பலகையை மட்டுமே பயன்படுத்தி பயனர் இடைமுகத்தை வழிசெலுத்துவது பற்றிய மேலும் தகவலுக்கு விசைப்பலகை நகர்வு ஐப் பார்க்கவும்.
பணிமேசையில் சுற்றி வருதல்
Alt+F1 or the Super key |
Switch between the Desktop and running applications. In the desktop, start typing to instantly search your applications, contacts, and documents. |
Alt+F2 |
Pop up command window (for quickly running commands). Use the arrow keys to quickly access previously run commands. |
Super+Tab |
சாளரங்களுக்கிடையே விரைவாக மாறுதல். எதிர்த்திசையில் மாற Shift ஐப் பிடித்துக்கொள்ளவும். |
Super+` |
ஒரே பயன்பாட்டின் வெவ்வேறு சாளரங்களிடையே மாற அல்லது தேர்ந்தெடுத்த பயன்பாட்டுக்குப் பிறகு மாற Super+Tab. இந்த குறுக்குவழி US விசைப்பலகைகளில் ` ஐப் பயன்படுத்துகிறது, இவற்றில் ` விசைTab க்கு மேல் உள்ளது. மற்ற விசைப்பலகைகளில் Super மற்றும் Tab க்கு மேலே உள்ள விசை ஆகிய இரண்டின் சேர்க்கையே குறுக்குவழியிஆகும். |
Alt+Esc |
Switch between windows. Hold down Shift for reverse order. |
Ctrl+Alt+Tab |
Give keyboard focus to the taskbar. In the Desktop, switch keyboard focus between the taskbar and the windows. Use the arrow keys to navigate. |
Super+A |
பயன்பாடுகளின் பட்டியலைக் காட்டுதல். |
Shift+Super+← |
Move the current window one monitor to the left. |
Shift+Super+→ |
Move the current window one monitor to the right. |
Ctrl+Alt+Delete |
|
Super+L |
|
Super+V |
Show the notification list. Press Super+V again or Esc to close. |
பொதுவான திருத்துதல் குறுக்குவழிகள்
Ctrl+A |
உரை அல்லது ஒரு பட்டியலில் உள்ள உருப்படிகள் அனைத்தையும் தேர்ந்தெடுக்க. |
Ctrl+X |
தேர்ந்தெடுத்த உரை அல்லது உருப்படிகளை வெட்டி (அகற்றி) ஒட்டுப்பலகையில் வைத்தல். |
Ctrl+C |
தேர்ந்தெடுத்த உரை அல்லது உருப்படிகளை ஒட்டுப்பலகைக்கு நகலெடுத்தல். |
Ctrl+V |
ஒட்டுப்பலகையில் உள்ளதை ஒட்டுதல். |
Ctrl+Z |
கடைசி செயலை செயல்தவிர்த்தல். |
திரைப்பிடிப்பைப் பதிவு செய்தல்
Prnt Scrn |
|
Alt+Prnt Scrn |
|
Shift+Prnt Scrn |
திரையின் ஒரு பகுதியின் திரைப்பிடிப்பை பதிவு செய்தல். சுட்டி கிராஸ் ஹேர் சின்னமாக மாறும். பகுதியை தேர்ந்தெடுக்க சொடுக்கி இழுக்கவும். |
Ctrl+Alt+Shift+R |
இதனையும் பார்
- Super என்பது என்ன? — The Super key opens the Desktop. You can usually find it next to the Alt key on your keyboard.
- மெனு விசை என்பது என்ன? — மெனு வலது சொடுக்கத்திற்கு அன்றி விசைப்பலகையில் ஒரு சூழல் மெனுவைத் துவக்கும்.
- விசைப்பலகை குறுக்குவழிகளை அமைத்தல் — விசைப்பலகை அமைவுகளில் நீங்கள் விசைப்பலகை குறுக்குவழிகளை வரையறுக்கலாம் அல்லது மாற்றலாம்.
- விசைப்பலகை நகர்வு — சொடுக்கி இல்லாமல் பயன்பாடுகள் மற்றும் டெஸ்க்டாப்பைப் பயன்படுத்துதல்.