பிணைய சிக்கல்கள் I can’t see my wireless network in the list — The wireless could be turned off or broken, or you may be trying to connect to a hidden network. My computer connects to the wrong network — Edit your connection settings, and remove the unwanted connection option. Other users can’t connect to the internet — நீங்கள் (கடவுச்சொல் போன்றவை) அமைவுகளை சேமிக்கலாம், இதனால் கணினியைப் பயன்படுத்தும் அனைவரும் பிணையத்துடன் இணைக்க முடியும். Other users can’t edit the network connections — பிணைய இணைப்பு அமைவுகளில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்ற விருப்பத்தை தேர்வு நீக்கவும் வேண்டும். இணையம் வேகம் குறைவு போலுள்ளது — மற்றவை ஏதேனும் பதிவிறக்கிக் கொண்டிருக்கப்படலாம், அல்லது உங்கள் இணைப்பு சரியாக இல்லாதிருக்கலாம் அல்லது அந்த நேரத்தில் அது பணிமிகுதியாக இருக்கலாம். என் வயர்லெஸ் பிணையம் ஏன் தொடர்ந்து துண்டிக்கப்படுகிறது? — சிக்னல் பலவீனமாக இருக்கலாம் அல்லது பிணையம் சரியாக இணைக்க அனுமதிக்காதிருக்கலாம். மேலும் தகவல்கள் Networking, web & email — வயர்லெஸ், வயர்டு, இணைப்பு சிக்கல்கள், வலை உலாவல், மின்னஞ்சல் கணக்குகள்… இதனையும் பார் Wireless networking — Connect to Wi-Fi, hidden networks, Wi-Fi disconnecting…